தருமபுரியில் மாவட்ட அளவிலான

img

தருமபுரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் துவக்கம்

தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக்கல்வித் துறை  சார்பில் மாவட்ட அளவி லான தடகளப் போட்டிகளை சனியன்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  கொடிய சைத்து துவக்கி வைத்தார்.